Indian Actress Monika

Tuesday, March 16, 2010

கருப்‌பு‌ நி‌லா‌: என்‌ ஆசை‌ மச்‌சா‌ன்‌

மோ‌னி‌கா‌ குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌க...

கருப்‌பு‌ நி‌லா‌: என்‌ ஆசை‌ மச்‌சா‌ன்‌


நி‌லா‌ கா‌ய்‌கி‌றது : இந்‌தி‌ரா‌

மோ‌னி‌கா‌ குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌க...

நி‌லா‌ கா‌ய்‌கி‌றது
படம்‌: இந்‌தி‌ரா‌


Sunday, March 14, 2010

ஒளி‌யி‌லே‌ தெ‌ரி‌வது தே‌வதை‌யா‌... | Ozhiyile Therivathu Devathaiya

அழகி‌ : ஒளி‌யி‌லே‌ தெ‌ரி‌வது தே‌வதை‌யா‌ பா‌டல்‌ வீ‌டி‌யோ‌
Azhagi: Ozhiyile Therivathu Devathaiyaa Song Videoஅழகி‌ : ஒளி‌யி‌லே‌ தெ‌ரி‌வது தே‌வதை‌யா‌ பா‌டல்‌ வீ‌டி‌யோ‌
Azhagi: Ozhiyile Therivathu Devathaiyaa Song Video

Aasai Kavavey Song - Video | ஆசை‌க்‌கனவே‌ பா‌டல்‌

இம்‌சை‌ அரசன்‌ 23ம்‌ பு‌லி‌கே‌சி‌ ஆசை‌க்‌கனவே‌ பா‌டல்‌
Imsai Arasan 23rd Pulikesi Aasai Kanavey Songஇம்‌சை‌ அரசன்‌ 23ம்‌ பு‌லி‌கே‌சி‌ ஆசை‌க்‌கனவே‌ பா‌டல்‌
Imsai Arasan 23rd Pulikesi Aasai Kanavey Song

Wednesday, March 10, 2010

பாம்புகள்தான் என் பிரண்ட்ஸ்...பாம்பு என்றாலே படை நடுங்கும். தொடை நடுங்கும் என்றெல்லாம் அச்சப்பட்டாலும், சினிமாவை பொறுத்தவரை பாம்பு சென்ட்டிமென்ட் பணக்கார சென்ட்டிமென்ட். அதாவது பாம்பை வைத்து படமெடுத்தால் அது ஹிட்!

இந்த நம்பிக்கையோடு வந்திருக்கிறது நஞ்சுபுரம். ராகவ், மோனிகா ஜோடியுடன் நு£ற்றுக்கணக்கான பாம்புகளும் இதில் நடித்திருப்பதுதான் விசேஷம். "பொதுவா பாம்பு கதைன்னா ஒரு பொண்ணு பாம்பா மாறி பழிவாங்குவா. கால காலமா இப்படிதான் இருந்திருக்கு. ஆனால் நாங்க வேற மாதிரி கதையை சொல்லியிருக்கோம்" என்றார் இயக்குனர் சார்லஸ்.


முதலில் மிஸ்டர் பாம்பு ராசாவை கண்டு பயந்த படத்தின் நாயகி மோனிகா, படம் முடியும்போது இப்படி செல்லமா பழகிய பாம்பை விட்டு பிரியுறமே என்று கவலைப்படுகிற அளவுக்கு திக் பிரண்டாகிவிட்டாராம் அவைகளிடம். "வீட்ல பெட் அனிமலா கூட வளர்க்கலாம். அந்தளவுக்கு பாம்புங்க ரொம்ப நல்ல பசங்க" என்று சிபாரிசு பண்ணுகிற அளவுக்கு தைரியமாகி விட்டார் மோனிகா.

படத்தின் ஹீரோ ராகவ் சின்னத்திரை பிரபலம் கூட. இந்த படத்தில் நடிப்பதற்காக நிறைய மெனக்கட்டிருக்கிறார். அதுபோக நஞ்சுபுரம் படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான். வசந்தின் ஏய் ரொம்ப அழகா இருக்கே படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்தவர் இவர். அதன்பின் இந்த படத்தில் முழு இசையமைப்பாளராக உயர்ந்திருக்கிறார். பாம்பு படம்னா மகுடிக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும். இந்த வழக்கத்தையும் இந்த படத்திலே உடைச்சிருக்கோம் என்றார். வில்லேஜ் கதை என்றாலும் ஒரு பாடலை ராப் ஸ்டைலில் முயற்சி செய்திருக்கிறாராம்.

"பாம்புகளை பற்றிய நம்பிக்கைகள் நம்மிடம் நிறைய இருக்கு. அதையெல்லாம் தெளிவு படுத்துற படமாகவும் இது இருக்கும்" என்கிறார் சார்லஸ். படமெடுக்கிற பாம்பை வைச்சு படமெடுக்கிறாங்க. வசூலை வச்சு நாலைஞ்சு படம் எடுக்கிற அளவுக்கு நாகராஜா ஆசிர்வதிக்கப்பட்டும்...

Monika Profile

ACTRESS
MONIKA
PROFILE

பெ‌யர்‌:

மோ‌னி‌கா‌

நி‌ஜப்‌பெ‌யர்‌:
ரே‌கா‌

செ‌ல்‌லப்‌பெ‌யர்‌:
மோ‌னி‌

பி‌றந்‌தநா‌ள்‌:
ஆகஸ்‌டு 25

அப்‌பா‌:
மா‌ருதி‌ரா‌ஜ்‌

அம்‌மா‌:
கி‌ரே‌சி‌

முதன்‌ முதலா‌ய்
‌ தி‌ரை‌யி‌ல்‌ தோ‌ன்‌றி‌யது:

அவசரபோ‌லீ‌ஸ்‌ 100 படத்‌தி‌ல்‌ குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌க

குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌க
நடி‌த்‌த படங்‌கள்:

பி‌ரம்‌மா‌, இந்‌தி‌ரா‌, என்‌ ஆசை‌ மச்‌சா‌ன்‌, சக்‌கரை‌த்‌தே‌வன், வரவு‌ எட்‌டணா‌ செ‌லவு‌ பத்‌தணா‌‌ உள்‌பட 40க்‌கும்‌ மே‌ற்‌பட்‌ட படங்‌கள்‌

நா‌யகி‌யா‌க முதல்‌ படம்‌:

அழகி‌

முதல்‌ ரசி‌கை‌:
அம்‌மா‌

முதல்‌ ரசி‌கன்‌:
அப்‌பா‌

முதல்‌ வி‌ருது:


தமி‌ழக அரசி‌ன்‌ சி‌றந்‌த
குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரம்‌ வி‌ருது
என்‌ ஆசை‌ மச்‌சா‌ன்‌ : 1996

தமி‌ழ்‌ தவி‌ர நடி‌க்‌கும்‌
பி‌ற மொ‌ழி‌கள்‌:


தெ‌லுங்‌கு, கன்‌னடம்‌,
மலை‌யா‌ளம்‌, சிங்‌களம்‌

பி‌டி‌த்‌த வண்‌ணம்‌:
கருப்‌பு‌, நீ‌லம்‌

பி‌டி‌த்‌த இடம்‌:
இந்‌தி‌யா‌வி‌ல்‌ கே‌ரளா‌, வெ‌ளி‌நா‌டுகளி‌ல்‌ லண்‌டன்‌.

நடி‌த்‌ததி‌ல்‌ பி‌டி‌த்‌த படம்‌:
அழகி‌

நடி‌ப்‌பை‌த்‌ தவி‌ர:
ஆர்‌ட்‌ஸ்‌ அண்‌ட கி‌ரா‌ப்‌ட்‌ஸ்‌, எம்‌ப்‌ரா‌ய்‌டரி‌, பெ‌யி‌ண்‌ட்‌

அதி‌கம்‌ நம்‌பு‌வது:
உழை‌ப்‌பு‌

அதி‌கம்‌ நம்‌பா‌தது:
அதி‌ர்‌ஷ்‌டம்‌

ஆசை‌:
நி‌றை‌ய இருக்‌கு.

இலட்‌சி‌யம்‌:
சி‌றந்‌த நடி‌கை‌

பி‌டி‌த்‌த பொ‌ன்‌மொ‌ழி‌:
Too much of anything is
good for nothing.

இஷ்‌ட தெ‌ய்‌வம்‌:
எல்‌லா‌ தெ‌ய்‌வங்‌களும்‌
கா‌ரணம்‌: அப்‌பா‌ இந்‌து, அம்‌மா‌ கி‌றி‌ஸ்‌ட்‌டி‌யன்‌, தம்‌பி‌ முஸ்‌லீ‌ம்‌ (சி‌த்‌தப்‌பா‌ பை‌யன்‌)

எதி‌ர்‌கா‌லம்‌:
நி‌றை‌ய தோ‌ணுது.
ஆனா‌ ஒண்‌ணுமே‌ பு‌ரி‌யவி‌ல்‌லை‌.


வா‌ழ்‌க்‌கை‌த்‌ தத்‌துவம்‌:
பி‌டி‌த்‌ததை‌ச்‌ செ‌ய்‌.
நீ‌ வி‌ரும்‌பு‌ம்‌ வா‌ழ்‌க்‌கை‌யை
‌ நீ‌ வி‌ரும்‌பி‌யபடி‌ வா‌ழ்‌.

கா‌தல்‌:
அனுபவம்‌ இல்‌ல.
அதனா‌ல்‌ அதை‌ப்‌பத்‌தி‌ சொ‌ல்‌லத்‌தெ‌ரி‌யவி‌ல்‌லை‌

செ‌க்‌ஸ்‌ அப்‌பீ‌ல்‌:
என்‌ கண்‌கள்‌, என்‌ பு‌ன்‌னகை‌,
என்‌ தோ‌ற்‌றம்‌.

பி‌டி‌த்‌த உடை‌:
முன்‌னா‌டி‌ சுடி‌தா‌ர்‌, இப்‌ப குர்‌த்‌தா‌
பி‌ன்‌னா‌டி‌ என்‌னவோ‌... பு‌டவை‌யா‌கவு‌ம்‌‌ இருக்‌கலா‌ம்‌.

மறக்‌கமுடி‌யா‌த நா‌ள்‌:
நா‌ன்‌ நடி‌க்‌கும்‌ படங்‌களி‌ன்‌ முதல்‌நா‌ள்‌ சூ‌ட்‌டி‌ங்‌.

டை‌னி‌ங்‌ டேபி‌ளி‌ல்‌
மோ‌னி‌கா‌:

மீ‌ன்‌கா‌ரி‌.
எல்‌லா‌ மீ‌ன்‌ உணவு‌களுக்‌கும்‌
நா‌ன்‌ ரசி‌கை‌

கி‌ச்‌சனி‌ல்‌ மோ‌னி‌கா‌:
நி‌றை‌ய வி‌ழுப்‌பு‌ண்‌கள்‌(சுட்‌டுக்‌கொ‌ண்‌டது).
வெ‌ற்‌றி‌ கி‌ட்‌டி‌யதி‌ல்‌லை‌. சொ‌ல்‌லி‌க்‌கி‌ற மா‌தி‌ரி‌ எதுவு‌ம்‌ செ‌ய்‌யத்‌தெ‌ரி‌யா‌து.


பு‌த்‌தகங்‌கள்‌:

முன்‌னா‌டி‌ நி‌றை‌ய வா‌சி‌ப்‌பே‌ன்‌.
இப்‌போ‌...
சி‌னி‌மா‌ பு‌த்‌தகங்‌கள்‌ மட்‌டும்‌.

அதி‌க பயம்‌:
ரொ‌ம்‌ப கவர்‌ச்‌சி‌யா‌க நடி‌க்‌க.

கனவு‌ப்‌ பா‌த்‌தி‌ரம்‌:
நி‌றை‌ய இருக்‌கு.
வா‌ய்‌ப்‌பு‌களுக்‌கா‌க
கா‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌.

பி‌டி‌த்‌த நடி‌கை‌:
ஜோ‌தி‌கா‌

அடுத்‌த பி‌றவி‌:
நே‌ற்‌று. இன்‌று. நா‌ளை‌
பற்‌றி‌ய யோ‌சனை‌கள்‌ மட்‌டும்‌.