
இராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக படத்தில் மோனிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது.
தொடர்ந்து 3 வெற்றிப்படங்களுக்குப் பின் இராசு மதுரவன் இயக்கத்தில் வெளிவரும் முத்துக்கு முத்தாக பெரிதும் எதிர்பார்க்கப்டும் படமாக உள்ளது.
முத்துக்கு முத்தாக படத்தில் மோனிகா இளமையான அழகான கிராமத்து நாயகியாக வந்து மீண்டும் ரசிகர் நெஞ்சங்களில் அழகியாக இடம் பிடிப்பார் என்பது பாடல் காட்சிகளைப் பார்க்கும் போதே தெரிகிறது.
nijamaave idhu actress monika website dhana?? i think all these r doop.. so pls care. y u cheat others pa.. mention ur original name.. ok
ReplyDeleteஅழகியிலேயே உங்கள் அழகுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன்.
ReplyDeletei love monika
ReplyDeletepenne nee mouna viradham irundhal, mudhalil
ReplyDeleteun kankalai moodikkol.
un udhadukalai vida,
un kangal than adhigam pesukindrana"
hi.. monika.. i love u so much.. neenga oru ilam kattai... i like to see ur half saree with bun hair style image from muthuku muthaaga.. pls update...
ReplyDelete